Raja Rajan

@Rajarajan
44 Followers
49 Following
22 Posts
A common Man
@psrajarajanTwitter Account

‪கணவர் எவ்வழியோ மனைவியும் அவ்வழி செல்லும் பாக்கியம் பெற்ற Anbumani Ramadoss டாக்டர் அன்புமணிக்கு வாழ்த்துகள்.‬

‪2கிலோ நெகிழி குப்பைக்கு 1கிலோ அரிசி வழங்கும் முகாம் சென்னையில் இன்று பசுமைத்தாயகம் நடத்துகிறது.‬

‪MK.Stalin ஸ்டாலின் சார் வீட்ல சொல்லுங்க இன்று ஐப்பசி சனி என்பதால் விரதம் இருந்து பெருமாளை வழிபடனுமாம்

எதிராளிக்கு அதிக நேரம் விளக்கம் தராதீர்,அவர் காதில் அவதூறு பஞ்சை வைத்திருக்கிறார்.

தமிழக அரசு 25% தூர்வாரியதற்கு மாநிலத்தின் நிலத்தடி நீர்மட்டம் 3% உயர்ந்துள்ளது.

கும்பகோணம் வட்டம்,27உள்ளூர் ஊராட்சி வாய்க்கால்களை தூர்வார 2013முதல் கிராமசபாவில் 22முறை கோரிக்கை வைத்து அயர்ந்துவிட்டேன்.

தஞ்சை புதியஆட்சியர் திரு.கோவிந்தராவ் அவர்கட்கு இறுதியாக ஒரு கோரிக்கையை அனுப்பிட உள்ளேன்.

கிட்டதட்ட15 ஆண்டுகளாக (2004) எங்கள் பகுதி பாசன வாய்க்கால் தூர் வாராது ஆக்கிரமிப்பாளர்களால் முழுமையாக சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டு மழைநீரானது குப்பைக்கூளங்களில் கலந்து சாக்கடையாக மாறி கொசுக்களை உற்பத்தி செய்வது மட்டுமே இங்கு நடக்கிறது.

இங்கே அரசியல்வாதிகள் ஊராட்சி மன்றத்தேர்தலில் வாக்குகளை மட்டும் கேட்க வருவார்கள் மக்களும் எந்தவித கோரிக்கையுமின்றி பணத்திற்கு வாக்குகளை விற்பார்கள்.

#27Ullur #ThanjavurDistrict #Kumbakonam

காவி பார்ப்பானர் உடையல்ல பௌத்தர் உடை.

பார்ப்பனருக்கு முன்னரே பூணூல் போட்டவன் வள்ளுவன் சாதி.

ஐயர் என்றால் பார்ப்பனரல்ல வள்ளுவன் என்றே அர்த்தம்:திருமா.

இங்கே புரட்சித்தமிழர் திருமாவின் சாதி “வள்ளுவன்” என்பது நினைவுக்கு வந்தால் நீங்கள் ஒரு சாதிவெறியர்.

சாதியை மறந்து கைத்தட்டினால் நீங்கள் ஒரு சாதி ஒழிப்பாளர்.

இதையே தேவரோ வன்னியரோ தம் சாதியைப் பற்றிப் பெருமை பேசினால் நிச்சயம் அவர் சாதிவெறியர் தான்.

பாத்திமாவின் மரணத்தில் மர்மம் இருப்பதை பெற்றோரின் கேள்விகள் எனக்கு உணர்த்துகிறது:ஸ்டாலின்

தன் கணவர் மரணத்தில் திமுக தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதை ஜனாதிபதியிடம் சாதிக்பாட்சா மனைவி நேரில் புகாரளித்தபோது என்ன செய்து கொண்டிருந்தாராம் ஸ்டாலின்?

#FathimaLathif #SadiqBatcha

‪எல்லா மாவட்டங்களிலும் ‘அனிதா’ பெயரில் வேலைவாய்ப்பு பயிற்சி துவங்க வேண்டும்:ஸ்டாலின்‬

‪திமுக ஐடி விங்:நாங்க கூட ‘சரிதா’ன்னு நினைச்சி பயந்துட்டோம்ங்க‬

நேற்று மகாராஷ்டிரா,கல்வான் கிராமத்தில் 6வயது சிறுவன் 300அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சிறுவனை நீண்ட போராட்டத்திற்குப்பின் பத்திரமாக மீட்டுள்ளனர் 👏🏽👏🏽👏🏽
ஒன்றின் மேல் மட்டும் வைப்பதே கவனம், அனைத்தின் மேல் வைப்பது சிதறல்.

‪உள்ளாட்சியில் தனித்து நின்றே பாஜக அபார வெற்றிபெறும்:இல.கணேசன்.‬

‪ஹான் நொட்டும்.‬