ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை, தமிழக அரசு விரும்பினால் சிபிஐக்கு மாற்ற பரிந்துரைக்கலாம்
- சென்னை உயர்நீதிமன்றம்
ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை, தமிழக அரசு விரும்பினால் சிபிஐக்கு மாற்ற பரிந்துரைக்கலாம்
- சென்னை உயர்நீதிமன்றம்
நேர்படப்பேசு: ஐஐடி நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இல்லை - பேரா கான்ஸ்டன்டைன், திமுக #DMK #IITChennai #FathimaLathif
பாத்திமாவின் மரணத்தில் மர்மம் இருப்பதை பெற்றோரின் கேள்விகள் எனக்கு உணர்த்துகிறது:ஸ்டாலின்
தன் கணவர் மரணத்தில் திமுக தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதை ஜனாதிபதியிடம் சாதிக்பாட்சா மனைவி நேரில் புகாரளித்தபோது என்ன செய்து கொண்டிருந்தாராம் ஸ்டாலின்?
மாணவி மரணத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என டிஜிபி உறுதியளித்துள்ளார்
- பாத்திமாவின் தந்தை பேட்டி | #FathimaLathif
எனது மகள் பாத்திமாவின் மரணத்துக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம்
- தந்தை லத்தீஃப் | #FathimaLathif
மாணவி பாத்திமா தற்கொலை!
கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும்!
உயர்கல்வி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தும் சனாதன சக்திகளின் வெறுப்பு அணுகுமுறைகள் தான் இத்தகைய பலிகளுக்குக் காரணமாகவுள்ளன.
#FathimaLathif
#JusticeForFathimaLathee
🐦🔗: https://twitter.com/thirumaofficial/status/1194948429736222720