ரொம்ப கெட்டவன்

48 Followers
32 Following
357 Posts
❤நல்லவனா நடிச்சி போர் அடிச்சி
போச்சு❤
@nivi i love u
Mirz is not Mirz without ________?
உன்னை நீ நம்பு ... உலகம் ஒரு நாள் உன்னை திரும்பி பார்க்கும்.!
மண்ணை வேர்கள் பிரிந்தாலும்....
விண்ணை நீலம் பிரிந்தாலும்...
கண்ணை மணிகள் பிரிந்தாலும்...
சங்கம் தமிழைப் பிரிந்தாலும்...
சத்தம் இசையைப் பிரிந்தாலும்...
உனை நான் பிரியேனே....
சில நேரம் அழ வைப்பதும்
சில நேரம் சந்தோசப்படுத்துவதும்
நினைவுகள் மட்டும் தான்.
நம்மை மிஸ் பண்ணுவாங்க, திரும்ப வருவாங்க, நமக்காக காத்திருப்பாங்கனெல்லாம் எதிர்பார்த்தா, அவங்க நம்மகிட்ட கேக்குறதெல்லாம் ஒன்னே ஒன்னு தான் - "இன்னும் நீ சாவலையா?"
@Affreen ஆமா அஎப்ரீன்
பிடித்தமானதை
"ஈர்த்து " கொள்ளும்
சக்தி "காந்தத்திற்க்கு "
மட்டுமல்ல "நீர் " போல
இடத்திற்க்கு ஏற்றார் போல
"மனதை " வைத்துக்கொள்ளும்
"மாமனிதனுக்குண்டு "
#புரூஸ்லி