ரொம்ப கெட்டவன்

48 Followers
32 Following
357 Posts
❤நல்லவனா நடிச்சி போர் அடிச்சி
போச்சு❤

புல்லின் மீது இருந்த
"பனி"ச் சுமையை
தகர்த்து விட்டு
நகர்கிறது நத்தை

அழகிய விடியல்....❤

உலகிலுள்ள எல்லா மருந்துகளும் குழந்தையின் சிரிப்பில் அடங்கியுள்ளது..!
என்னை போன்ற சக குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
எல்லாருக்கும் வணக்கம் 😍