Nesan😍😍:verified:

@Iamnesan
20 Followers
22 Following
11 Posts
நான் ஒரு பெரிய .....

தமிழ் பயபுள்ளைகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. வந்த உடனே திக்குதிசை தெரியாம என்னமாதிரி கஷ்டபடுறவங்க மட்டும் கவனிக்கனும்.

👉 #TamilMastodon இந்த tag போடுங்க...கமெண்ட்லயும் போடலாம்!கூச்சபடாதிங்க..தனியா சுத்தமுடியல..

தேடி வந்து பாலோ பண்ணுறேன்.

முடிஞ்சா இத பூஸ்ட் பண்ணுங்க..அதாவது RT மாதிரி!

என்னத்த மாஸ்டாடோனோ!

#tamil #TamilNaduPolitics #tamilnadu #தமிழ்

ஆளாளுக்கு ப்ளூ டிக்கு பச்சை டிக்குலாம் வச்சுகிட்டு சுத்துறப்ப நான் மட்டும் ஹேன்டில் நேம்ல Verifiedனு போட்டுகிட்டு சுத்துறேன்...😭😭😭
அடேய்😭😭
அடேய்😭😭
அப்ப Tootup எப்ப எங்க நடத்தப் போறீங்கனு முடிவாயிடிச்சா?😂
Aggmm ... Relationship advice toot ... ஒரு புள்ளைய கரெக்ட் பண்ணத்தெர்ல இங்க வந்து அட்வைஸ் கேக்கற .. கடைசி வரை லைசென்ஸ் ஏன் கிடைக்கலன்னு இவங்களுக்கு புரியாது 😂😂😂
Test the toot toot😍😍