Butter_cutter 

29 Followers
32 Following
27 Posts
நீயும் பொம்மை
நானும் பொம்மை
காரணமில்லாமல் போலீசால் அடி வாங்கிய ஒருத்தனால் என்கவுண்டரை நியாய்ப்படுத்த முடியாது.
என்னை மோசமான நிதி அமைச்சர் என்கிறார்கள்.. ஐடியா கொடுங்கள் - நிர்மலா சீதாராமன்!
# ரிசைன் பண்ணீருங்க !

இப்ப குருமூர்த்தி க்கு கொடுத்த அசைன்மெண்ட் ஓ பி எஸ் ஐ திட்டனும் அதான்

என்ன நடக்க போகுமுன்னா எடப்ப்படி கிட்ட சொல்லுவாரு எடப்பாடிக்கு கொடுத்த் அசைன்மெண்ட் படி அவரு காதுல கேட்டுட்டு கம்முன்னு இருக்கனும்

அடுத்து ஓ பீ எஸ் பிரதமரை பார்த்து முறையிடனும் அவரு நீங்க எதுக்கு அங்க இன்னும் இருக்கீங்க எங்க கச்சிக்கு வாங்கன்னு சேர்த்திக்கனும்

அடுத்து முதலமைச்சர் நீங்கன்னு ஆசை ஐ கூட்டநா

அப்புறம் என்ன மலர்ந்திட வேண்டியது தான்

@Butter_cutter அப்படி நடந்த மொத அந்த சிலிண்டரை கொழுத்தனும்
கேஸ் டியூப் கூட காவி கலர் மாத்த சொல்லி கம்பல் பண்னுறாங்க
அடேய் இண்டேன்:(

பிரண்ட்ஸ் டிக் டாக் காரன் புத்திய காமிச்சுட்டான் பிரண்ட்ஸ்

நிறைய விளம்பரம் வருது :(

நான் இன்னும் இந்த ஆப்பை டெலிட் பண்ணல.
தனது தற்கொலைக்குக் காரணம் யாரென்று எழுதி வைத்துட்டுப் போயிருக்கு அந்தப்புள்ள
Iyer /Iyengar Institute of Technology ல வேத்தாளு நுழைஞ்சா விட்ருவாளா 🙄

#JusticeForFathimaLatheef

“My name itself is the problem, vappichi”, she told her father.

The all india topper was forced to commit suicide due to caste-based and islamophobic harassment from the IIT teachers. @jamewils @Deepsealioness

பால் பாக்கெட்டுல ரேட்டு கூட பாக்காம தூக்கி எறியரோம் கெட்டு போச்சுன்னாத்தான் டேட்டே பாக்குறோம் அதுல எதுக்குடா திருக்குறள் ?