கேஸ் டியூப் கூட காவி கலர் மாத்த சொல்லி கம்பல் பண்னுறாங்க
அடேய் இண்டேன்:(
@Butter_cutter அது சிவப்பு கலர்ல தானே இருக்கும்??🙄
@Settusms இப்ப ஆரஞ்சு கலர்க்கு மாத்த போன் பண்ணி சொல்லுறாங்க
@Butter_cutter அப்படி நடந்த மொத அந்த சிலிண்டரை கொழுத்தனும்