♡பெனாசிர்♡ 

81 Followers
29 Following
481 Posts
என் எண்ணங்கள் இங்கே எழுத்துக்களாக சில நேரம் அவை என் மெளனங்களாக ... 😏 #Benafathi 😍
Happy Day 😍😘
இந்த பயணம் எது வரையோ அறியாது மனம்,
என் புத்திக்கு அதுவரை புரியாமலே இருக்கட்டும் உன் அன்பு...
#எண்ணங்கள்_எழுத்தாக
எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொண்டவர்களிடம் தான் ஒரு கட்டத்தில் நலம் விசாரிக்கக்கூட யாரோ ஒருவரை நாடி கொண்டிருக்கிறோம்...
#இனிய_இரவு
#Benafathi
உன் அருகில் இருக்கும் உரிமை எனக்கு இல்லை...
ஆனால் உன் நினைவோடு இருக்கும் உரிமை நீ கொடுத்தது
#Benafathi
நீ வாசிக்காமல் போன கவிதை அல்ல நான்..
நீ வாசித்தும் உனக்கு புரியாமல் போன கவிதை நான்.
#Benafathi 🍒
#இனிய_காலை
உன்னை பிடிச்சவங்க உன்கிட்ட பேச நேரம் தேடுவாங்க, பிடிக்காதவங்க உன்னை Avoid பண்ண காரணம் தேடுவாங்க.
#Benafathi
எனக்கு சந்தோசம் தரும் விடயங்களில் நான் சரி தவறு என்று பார்ப்பது இல்லை. இந்த ஒரு நொடி எனக்கு பிடித்ததாய்....