சவுக்கு சங்கர் வீட்டில், சாக்கடையை ஊற்றி தாக்குதல் நடத்திய காங்கிரஸ் கும்பலின் பெண் தலைவி இவர்தான்.

நாட்டிலேயே இதுபோன்ற அநியாயம் எங்கும் நடந்ததில்லை.

தூய்மை பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய இரண்டு சக்கர வாகனங்கள் வாங்கியத்தில், காங்கிரஸ் தலைவர் செல்வ பெருத்தகை மீது

ஊழல் குற்றசாட்டு சுமதியதால்,

இந்த தாக்குதலை திட்டமிட்டு செய்துள்ளனர். இவர்கள் மீது திமுக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்காது. கூட்டணி தர்மமத்தை கடைபிடிக்க வேண்டும் அல்லவா 🤦‍♂️

திமுக, காங்கிரஸ் கட்சிகள் செய்யும் ஊழல்களை தட்டி கேட்டால், இதுபோன்ற சம்பவங்களை செய்வதை

அந்த கட்சிகள் வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவர் திரு K.Annamalai அவர்கள் ஒருவர் மட்டுமே, திமுக செய்யும் அட்டூழியங்களை தட்டிக் கேட்கிறார். மற்ற கட்சிகள் யாரும் பொதுமக்களுக்கு ஆதரவாக இல்லை.

தமிழ்நாட்டுக்கு, பாஜக #அண்ணாமலை மட்டுமே பாதுகாப்பு. 2026 தேர்தலில், திமுக கூட்டணி கட்சிகளை மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள்.
#காங்கிரஸ்

Infographics Alerts: #DailyNewsFeed