கோவை கார் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னையில் 3வது முறையாக மேலும் 4 இடங்களில் ரெய்டு https://patrikai.com/coimbatore-car-blast-echo-police-raid-in-3rd-time-in-chennai-4-more-places/ via @patrikaidotcom@twitter.com

#coimbatorecarblast #coimbatore #Chennai #NIARaid

கோவை கார் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னையில் 3வது முறையாக மேலும் 4 இடங்களில் ரெய்டு

சென்னை: கோவை கார் குண்டுவெடிப்பு எதிரொலியாக இன்று சென்னையில் 3வதுமுறையாக இன்று மேலும்  4 இடங்களில் போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாத அமைப்புகள் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், , தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு போலி பாஸ்போர்ட், சிம்கார்டு போன்ற வற்றை...

www.patrikai.com