முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை வருவாய்துறையிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு! https://patrikai.com/muthuramalinga-devars-gold-armor-to-be-handed-over-to-the-ramanathapuram-revenue-department-madurai-high-court-order/ via @[email protected]
#Pasumpon #MuthuramalingaDevar #DevarJayanthi #Gurupoojai #madurai #maduraihighcourt
முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை வருவாய்துறையிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை பெறுவதில் அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கிடையே மோதல் நீடித்தநிலையில், அந்த தங்கக்கவசத்தை வருவாய்துறையிடம் ஒப்படைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ரும் 28 முதல் 30ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. அப்பொழுது கமுதி அருகே உள்ள தேவர் சமாதியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்டதங்க கவசம் பொருத்தப்படுவது வழக்கமான நடைமுறை. இதற்காக, மதுரை அண்ணாநகரில் உள்ள ‘பேங்க் ஆஃப் இந்தியா’ வங்கியின்...