தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள 29ந்தேதி மதுரை பயணமாகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ளும் வகையில் நாளை மறுதினம் (29ந்தேதி)  மதுரை பயணமாகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தொடர்ந்து 30ந்தேதி பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா அக்டோபர் 30ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, அவருக்கு அரசு சார்பில் மரியாதை செய்யும் வகையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு வருகிற...

www.patrikai.com

முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை வருவாய்துறையிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு! https://patrikai.com/muthuramalinga-devars-gold-armor-to-be-handed-over-to-the-ramanathapuram-revenue-department-madurai-high-court-order/ via @[email protected]

#Pasumpon #MuthuramalingaDevar #DevarJayanthi #Gurupoojai #madurai #maduraihighcourt

முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை வருவாய்துறையிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை பெறுவதில் அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கிடையே மோதல் நீடித்தநிலையில், அந்த தங்கக்கவசத்தை  வருவாய்துறையிடம் ஒப்படைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ரும் 28 முதல் 30ஆம் தேதி  வரை தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட  உள்ளது. அப்பொழுது கமுதி அருகே உள்ள தேவர் சமாதியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்டதங்க கவசம் பொருத்தப்படுவது வழக்கமான நடைமுறை. இதற்காக, மதுரை அண்ணாநகரில் உள்ள ‘பேங்க் ஆஃப் இந்தியா’ வங்கியின்...

www.patrikai.com