சபாநாயகரை கண்டித்து தடையை மீறி உண்ணாவிரதம்: எடப்பாடி பழனிச்சாமி உள்பட #அதிமுக எம்எல்ஏக்கள் கைது… https://patrikai.com/aiadmk-mlas-including-edappadi-palanichami-arrested-for-defying-ban-to-condemn-speaker-appavu/ via @[email protected]
#AIADMK #ADMK #EdappadiPalanisamy #EdappadiPalaniswami @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சபாநாயகரை கண்டித்து தடையை மீறி உண்ணாவிரதம்: எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் கைது…
சென்னை: தமிழக சட்டமன்ற சபாநாயகரின் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கையை கண்டித்து உண்ணாவிரதம் அறிவித்திருந்த எடப்பாடி பழனிச்சாமி இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதமம் இருக்க முற்பட்டார். அவரை காவல்துறையினர் கைது செய்தனர். சட்டசபையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இந்த விஷயத்தில் சபாநாயகர், முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஓபிஎஸ்-க்கு சாதகமாக நடந்துகொள்வதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக நேற்று சபையில் அமளி ஈடுபட்டதால், சபை நடவடிக்கையில் பங்கேற்க ஒருநாளை தடை...