ஓ. பன்னீர்செல்வத்தின் அனைத்து பதவிகளையும் பறித்தார் #அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி… பொதுக்குழுவில் தீர்மானம்… https://patrikai.com/aiadmk-general-secretary-edappadi-palaniswami-stripped-all-posts-from-o-panneerselvam/

#OPSvsEPS #OPS #opaneerselvam #AIADMK #aiadmkgeneralbodymeeting #AdmkgeneralbodyMeeting #ADMKpoliticalCrisis @[email protected]

ஓ. பன்னீர்செல்வத்தின் அனைத்து பதவிகளையும் பறித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி… பொதுக்குழுவில் தீர்மானம்…

அஇஅதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று காலை 9:30 மணிக்கு கூடியது. கூட்டம் கூடுவதற்கு முன்னதாக பொதுக்குழுவை கூட்டுவதற்கு தடை விதிக்கக்கோரி ஓ.பி.எஸ். தரப்பு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கியது. பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக 7:15 மணிக்கு கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார். வழியெங்கும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர். இந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன்...

www.patrikai.com