சாதியத்தையும், சாதிய உணர்வுகளையும் தகர்த்தெறிந்து ஆணவப் படுகொலைக்கு எதிராகச் சிறப்புச் சட்டம் இயற்றும் வரை ஓய மாட்டோம். - தோழர் கே.சாமுவேல் ராஜ் பொதுச் செயலாளர். #TNUEF #StopCasteArrogantKillings #DalitLivesMatter