சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி #TNUEF சார்பில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டதில் #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, #TNUEF மாநில பொது செயலாளர் கே.சாமுவேல்ராஜ் கண்டன உரை #StopCasteArrogantKillings #DalitLivesMatter