ஆர்.எஸ்.எஸ் - பாஜகவின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான புல்டோசர் அரசியலை கண்டித்து 28.04.2022 ஜந்தர் மந்தரில் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்! #Jahagirpuri #Delhi #Bulldozers #BulldozerInjustice #StopHatred