நான் ஒரு கம்யூனிஸ்ட். மக்கள் எங்கெல்லாம் துன்புறுகிறார்களோ நாங்கள் அங்கு செல்வோம். எங்கெல்லாம் அநீதி நிகழ்கிறதோ நாங்கள் அங்கு செல்வோம். அதனால் ஜஹாங்கிர்புரி சென்றோம். @[email protected] #BrindaKarat #Bulldozers #BulldozerInjustice