கச்சத்தீவை மீட்பதுதான் முதல் குறிக்கோள்! சட்டப்பேரவையில் தமிழக அரசு தகவல்..
https://patrikai.com/tamil-nadu-governments-first-goal-is-to-recover-katcha-deevu-from-srilanka-assembly-information/ via @[email protected]
#Kachchatheevu #Srilanka #India #fisheries #Fishermen #Tamilnadu #TNAssembly
கச்சத்தீவை மீட்பதுதான் முதல் குறிக்கோள்! சட்டப்பேரவையில் தமிழக அரசு தகவல்..
சென்னை: கச்சத்தீவை மீட்பதுதான் முதன்மையான குறிக்கோள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பான கொள்கை விளக்க குறிப்பேட்டில், "தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது சர்வதேச கடல் எல்லையை கடப்பதாகக் கூறி இலங்கை கடற்படயினரால் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். இலங்கை அரசால் நமது மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி படகுகள் நீண்டகாலமாக சிறையில் அடைத்து வைக்கப்படுவது தமிழக மீனவர்கள் மத்தியில்...