திருப்பூரில் இடதுசாரி முற்போக்கு அமைப்புகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்றனர். #CPIM திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். #HBDPeriyar #சமூகநீதிநாள் #SocialJusticeDay #HBDThanthaiPeriyar