சமூக நீதி, சாதி ஒழிப்பு & மத நல்லிணக்கத்திற்கான பெரியாருடைய போராட்டங்களின் காலப் பொருத்தம் மென்மேலும் அதிகரித்துள்ள காலத்தில் வாழ்கிறோம். அவருடைய ஒளியில் பயணிப்போம், அன்பு நிறைந்த உலகினை கட்டமைப்போம்-#PinarayiVijayan #HBDPeriyar #சமூகநீதிநாள் #SocialJusticeDay #HBDThanthaiPeriyar