வேலையின்மை அதிகரிக்கும் நாட்டில் வளர்ச்சி எப்படிச் சாத்தியமாகும்? ஃபோர்டு தனது அறிவிப்பைத் திரும்பப் பெறாவிடில், அரசிடம் ஆலையை ஒப்படைத்து, வேலைவாய்ப்பைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தோழர் @[email protected] #CITU #FordIndia #Labour #JobLoss #WorkersLivesMatter #TNGovt
