கருணாநிதி நினைவுநாளையொட்டி உங்கள்_தொகுதியில்_முதலமைச்சர்’ துறையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்! ஸ்டாலின் வழங்கினார்… https://patrikai.com/karunanidhi-3rd-memorial-day-your-constituency-chief-ministers-welfare-schemes-for-beneficiaries-presented-by-stalin/ via @[email protected]
#KalaignarForever #KalaignarKarunanidhi #welfare @[email protected] @[email protected]
கருணாநிதி நினைவுநாளையொட்டி உங்கள்_தொகுதியில்_முதலமைச்சர்’ துறையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்! ஸ்டாலின் வழங்கினார்…
சென்னை: கருணாநிதி நினைவுநாளையொட்டி உங்கள்_தொகுதியில்_முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள வழங்கினார். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையால் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் பெறப்பட்ட மொத்தம் 2,581 மனுக்களில் 1,170 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இவற்றிலிருந்து 15 பயனாளிகளை நேரில் அழைத்து நலத்திட்ட...