கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குண்ணன்டார் கோவில் ஒன்றியம் அண்டக்குளம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம் மகப்பேறு பிரிவை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் எம்.சின்னதுரை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #ChinnaduraiMLAWorks #Chinnadurai4GDK



