தலித் ஊராட்சிமன்ற தலைவர்களின் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திண்டிவனத்தில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்... #TNUEF #TNUEFProtest #PanchayatPresident #StopViolenceAgainstDalit