எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழக அரசிற்கும், நீதிமன்றத்திற்கு நன்றி! ஐஜி சங்கர்
https://www.patrikai.com/thank-you-to-the-government-of-tamil-nadu-for-our-trust-in-the-court-cbcid-ig-shankar/

#TamilNadu #tamilnadupolice #CBCID #TNGovernment #Sathankulam #patrikaidotcom

எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழக அரசிற்கும், நீதிமன்றத்திற்கு நன்றி! ஐஜி சங்கர்

நெல்லை: உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழக அரசிற்கும், நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிப்பதாக சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், காவல்துறையினரால் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு மரணம் அடைந்தனர். இந்த விவகாரம் உலகம்  முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், . இது குறித்து மதுரை உயர்நீதி மன்றத்தின் அதிரடி நடவடிக்கை காரணமாக,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon