RT @[email protected]

அதிகரிக்கிறது டேப்லெட் விற்பனை

இந்தியாவின் 2019ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் டேப்லெட் விற்பனை 7.8% அதிகரித்துள்ளதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

#SunNewsSocial #SunNews #Tablet #Gadjets #India