"என் எட்டு வயசுல சென்னையில ஹாஸ்டல் வாழ்க்கையைத் தொடங்கினேன். நல்லா படிப்பேன். படிப்பு, டான்ஸ் இரண்டுமே ஒரே இடத்தில். இயக்குநர் டி.ராஜேந்தர் சார் என் நடனத்தைப் பார்த்திருக்கார். ஒருநாள் என்னைச் சந்திச்சார் டி.ஆர் சார். அவர் படத்தில் என்னை நடிக்கக் கேட்டார். நான் `நடிக்கத் தெரியாது'ன்னேன்... `அதுதான் வேணும்'னார்..." அமலா ஷேரிங்ஸ்
#AmalaAkkineni #Cinema #Interview https://cinema.vikatan.com/tamil-cinema/amalaactress-amala-akkineni-shares-her-old-memories
``நான் `நடிக்கத் தெரியாது'ன்னேன்... `அதுதான் வேணும்'னார் டி.ஆர்!"- அமலா ஷேரிங்ஸ்

"நான் 'நடிக்கத் தெரியாது'ன்னேன்... 'அதுதான் வேணும்'னார் டி.ஆர்!" - அமலா ஷேரிங்ஸ் - Actress Amala Akkineni shares her old memories