செய்தி சேனல்கல்லாம் இன்னும் #mastadon ஓப்பன் பண்ணலையோ🤔🤔
@SelvaOffcl_
நிறைய ஐடி இருக்கு ப்ரோ.. விகடன், புதிய தலைமுறை அப்படின்னு இருக்கு ஆனா அது உண்மையா இல்ல பேக் ஐடியா அப்படின்னு தெரியல🙄
@thisisgowtham 😂😂😂இனி அவனுகளே வந்து ஓப்பன் பண்ணாலும்.. போடா பேக்ஐடினுதான் திட்ட போறானுக😜
@SelvaOffcl_ அது என்னமோ சரி தான் ப்ரோ 😝😝😂😂