டேய் கோயிந்சாமி @stux . மணி 12 ஆவுது. இன்னும் என்னடா தூக்கம் ? இங்க எல்லாரும் Emoji க்காக Waiting ரா.
#TamilMastodon #TamilToots
@Nameissonu உஸ்ஸ்ஸ் he is not in India
His timing is different
Almost opposite of us @stux
@kavitha129 @Nameissonu @stux அப்படி தெரியலைங்க... நான் US time zone ladhan இருக்கேன் ஆனா அவரு வேற ஏதோ ஒரு டைம் zone la வந்துட்டு போறாரு 🙄🙄
@thisisgowtham @kavitha129 @stux He is an European Guy.