@stux என்னடா உனக்கு இவ்ளோ நேரம் தூக்கம்... எவ்வளவு நேரம்டா எமோஜி காக வெயிட் பண்றது..🏃🏃
@thisisgowtham @stux @Nameissonu இன்னும் எழலையா அவன் 😂
@Shaarp @stux @Nameissonu ஒரு படையே காத்துட்டு இருக்கு அவனுக்காக 😝😝😂
@Shaarp @stux @Nameissonu சரிங்க நான் தூங்க போறேன் எப்படியாச்சும் எமோஜி வாங்கிடுங்க காலையில மீட் பண்றேன் 💪💪🙌🙌
@thisisgowtham @stux ஒரு ஓனர்க்கு மரியாதை இல்லையா 🙄
@archuofcl @stux சும்மா ஒரு fun காகதாங்க 😝😝
@thisisgowtham @stux போற போக்குல தூக்கி போட்டு மிதிச்சுட்டு போறீங்க 😂😂
@archuofcl @stux நம்ம பையன் தான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டான் அப்படின்னு ஒரு நம்பிக்கைதான்