வணக்கம் மேஸ்டோ..எனக்கு ப்ளூ டிக் வரமாட்டிது..இனியும் தரலனா Deactivate பண்ணி Twitter க்கே போய்டுவேன்😠
@ranjanikovai #mastadon ல புளு டிக் இல்லாம இருக்கிறது தான் கெத்து போல. புளு டிக் தேடி யாரும் ஓட வேண்டாம். அது எல்லோருக்கும் இங்கு கிடைப்பதால் அதனால் பிரையோஜனம் இல்லை. அது இல்லாம இருக்கிறது தான் ஒரு வெரிஃபைட் லுக்கு கொடுக்கிறது. #TamilMastodon
#tamil
