இன்னொரு அருமையான Mastodon App.. Google play store லயே கிடைக்குது. ஆனா இன்னும் Early access stage ல தான் இருக்கு. So I can't share the link of the app. App'போட பேரு Asap. SS போட்டிருக்கேன் தேடி டவுண்லோட் பண்ணிக்கோங்க. #TamilMastodon
ஆக... இந்த ஆப் வேரலெவல்...
அப்பிடி சொல்ல முடியாது. இன்னும் திருப்திப் படுறமாரி எந்த App ம் கிடைக்கல்ல... தேடல் தொடரும்...
@Thuvaragan பாத்தேன்.. டஸ்கில நோட்டி கவுன்டர் மட்டுமே ப்ரச்சன.. இங்க நெரயா இருக்கு முக்கியமா நோட்டிபிகேஸன்ல இருக்குற டூட்ட செலக்ட் பண்ணா அந்த த்ரெட்டுக்கு போக மாட்டேங்குது..
@Boomivaasi Tusky ல Boot, Favourite, reply யையும் இப்பிடிக் காட்டினா நல்லா இருக்கும்.
@Boomivaasi Tusky ல toot ஐக் கிளிக் பண்ணாத்தான் Counter காட்டுது..
@Thuvaragan அத கூட சமாலிச்சுகளாம்..