Algates

@Boomivaasi
80 Followers
88 Following
200 Posts
கோமாளி. 🥺 அப்புடியே pinned டூட்ட பாத்துட்டு போகவும்.
BirdSitehttps://twitter.com/Boomivaasi
Any fans!? 😍

அங்கிள்கள் சூல் மஸ்தான்..

பெண்கள் உஷார். 😌

https://mstdn.social/@stux/103105441761609570

Stux~: :t_blink: (@[email protected])

What is your age? [ ] 16-30 [ ] 31-50 [ ] 51-70 [ ] 70+

mstdn.social
@ RCB
90s kids paridhapangal 😍
எ சாம்பார் பை டாட்ஸ் லிட்டில் ப்ரின்ஸஸ்..
ஆக!! தற்போதைய நிலையில் சிறந்த ஆப் டஸ்கி மட்டுமே...!! ஜெய் மகிழ்மதி!!
இன்னொரு அருமையான Mastodon App.. Google play store லயே கிடைக்குது. ஆனா இன்னும் Early access stage ல தான் இருக்கு. So I can't share the link of the app. App'போட பேரு Asap. SS போட்டிருக்கேன் தேடி டவுண்லோட் பண்ணிக்கோங்க. #TamilMastodon
மஸ்தான் வாசிகள் நைட் மோடிலிருந்து லைட்டை போடும் போது..

பவித்ரா அக்கா ..உங்க பொண்ணு ஸ்கூலுக்கு போயிரிச்சா ?

இதோ கிளம்பிட்டிருக்கா. ஏண்டி ?

இல்ல. யூ டியூப்லல சாம்பார் சாதம் எப்படி வைக்கிறதுன்னு ரெசிப்பி பார்த்து சாம்பார் சாதம் பண்ணிருக்கேன். ரெசிப்பில செஞ்ச சாதத்தை குழந்தைக்கு கொடுத்துப் பார்த்துட்டு சாப்பிடச் சொன்னாங்க. அதான் உங்க ஷிவானிக்கு..

ஏண்டி உன் சமையல டெஸ்ட் பண்ண என் புள்ளைதான் கிடைச்சதா? உன் நாய்க்குட்டிக்கு குடுடி.

அய்யோ அக்கா. கொடுத்தேனே. அது கண்ண இறுக்க மூடிக்கிட்டு என்ன எழுப்பினாலும் தூங்குற மாதிரியே நடிக்குது. சனியன் 😧😧😧

எனக்கு கவலைத்தோய்ந்த உங்கள் முகங்கள் முன்னால் இருந்தாலும், கட்சி அலுவல்கள் பின்னால் அழைப்பதால் செல்லவிருக்கிறேன் நட்பூக்களே☺️😒

Tata 👋👋