எல்லா நேரங்களிலும்
தான் வளைந்து கொடுத்து
நேராக நிற்கும் அம்பைக்
குற்றவாளியாக்கி விடுகிறது
வில்.!

#TamilMastodon

@aravindraja ப்ளூ டிக் வர என்ன பண்ணனும்

@aravindsaga Mastodon la varathu bro, mstdn.social la account open pannunga.

Open panna pinnadi👇

Just change your profile name as follows:

If current handle name is

aravindraja

Then changed it into
aravindraja<space>:verified :
Last la space illama : podunga

@aravindraja phone number லாம் add பண்ண தேவை இல்லையா

@aravindsaga illai..mail id mattum pothum.

Mail id la verification kekkum