@ranjanikovai அன்பே கனகு 😍
| கருப்பு மன்னன் | @yaar_ni |
| கருப்பு மன்னன் | @yaar_ni |
காதல் என்பது "ஞாயிற்றுக்கிழமை" மாதிரி,
அதுல உள்ள சந்தோசத்தை பாத்து
கல்யாணம்ங்கிற "திங்கட்கிழமை" கிட்ட மாட்டிக்கிறதுதான் மனித இயல்பு.
That "Verified" koshtis ~
சார் அந்த "ப்ளூடிக்"???
ஞாயிற்றுக்கிழமை :
லேட்டா குளிப்போமா - கிட்ஸ்
தலைக்கு குளிப்போமா - அடல்ட்ஸ்
கண்டிப்பா குளிக்கனுமா - லெஜெண்ட்ஸ்
எடப்பாடி டாக்டர் பட்டம் வாங்குன மாதிரி, நமக்கும் ப்ளூ டிக்
ஈசியா கிடைக்குது.☺️
வாழ்க #mastodon 🚶
வரும் உள்ளாட்சி தேர்தலில் வள்ளுவரை அவமானபடுத்திய டவுசர் கும்பலுக்கும் அதை வேடிக்கை பார்க்கும் அடிமை கும்பலுக்கும் மரண அடி காத்திருக்கிறது.கள நிலவரம் 😊
அடிச்சு ஆடுங்க தோழர்களே 👍