Flow பண்றதுக்கு நல்ல ID ங்க கொஞ்சம் Suggest பண்ணுங்க மக்காள்ஸ்.... #TamilMastodon
@Murugesh அப்ப நானும் பிரபலம் @Thuvaragan @kavitha129 @mekalapugazh @pkcomrade @vedhalam
@chithradevi_91 @Thuvaragan @kavitha129 @mekalapugazh @pkcomrade @vedhalam கண்டிப்பா நீங்க இல்லாம மேஸ்டானே இல்ல
@Murugesh @chithradevi_91 @Thuvaragan @kavitha129 @mekalapugazh @pkcomrade மதுரகாரங்க பாசக்காரங்கனு சொல்லுவாங்க.. நிருபிச்சுட்டியேடா தங்கம்
@vedhalam @chithradevi_91 @Thuvaragan @kavitha129 @mekalapugazh @pkcomrade அன்புக்கு அடிமையானவங்க பாஸ் இந்த பாண்டியநாட்டு மக்கள்😆😆