தோனி போனதில் இருந்து எனக்கு மட்டும் தான் கிரிக்கெட் பாக்க பிடிக்கலையா.?😣😣

#IndvsBan

@aravindraja எனக்கும்
@DinaMsdian T20 மேட்ச் நடக்குதாம்... ஸ்கோர் கூட பாக்க தோணல😣
@aravindraja ஆமாவா 😕😕 யாரு கூட மேட்ச்