எல்லாரும் இங்கே இருக்கோமே ?இதனால ட்விட்டருக்கு ஒண்ணும் பிரச்சனையில்லையே .??
@motheen_farooq அது தான் சங்கிகள் மடமாச்சே அதுக்கென்ன நல்லாதான் இருக்கு

@kavitha129 @motheen_farooq சின்னம்மா எல்லோரும் கெளம்புறாங்களே...!

தெரியாத மாதிரி கம்ணு இருப்போம்!

@Ungaliloruvan எங்க கெளம்புறாங்க @motheen_farooq
@kavitha129 @motheen_farooq அதான் பறவைதளத்திலிருந்து கெளம்பி இங்க வந்து சேந்துட்டோம்ல!
@Ungaliloruvan கிளம்பி இல்ல
இங்கேயும் @motheen_farooq