எதுக்காக இங்க வர்றோம் எல்லாரும்? டுவிட்டர்ல இல்லாத பிடிச்ச விஷயம் என்ன இங்க இருக்கு? இல்லைனா டுவிட்டர்ல இருக்கற பிடிக்காத விஷயம் என்னது இங்க இல்லை?
@Mymindvoice hello எச்சூஸ்மி நான் ஒரு ரிக்வஸ்ட் சொன்னேனே எல்லா குரங்கு குட்டிகளையும் இங்க கொண்டு வாங்கன்னு 😃