டுவிட்டு காப்பி பேஸ்ட் பண்ணாலே அறிவுத்திருட்டுங்கற அளவுக்கு பொங்கற நாம... மொத்தமா ஈயடிச்சான் காப்பி பண்ணிருக்கற மஸ்டடானை கொண்டாடறோம்..ம்ம் hypocrisy runs in our DNA.
எதுக்காக இங்க வர்றோம் எல்லாரும்? டுவிட்டர்ல இல்லாத பிடிச்ச விஷயம் என்ன இங்க இருக்கு? இல்லைனா டுவிட்டர்ல இருக்கற பிடிக்காத விஷயம் என்னது இங்க இல்லை?
திரும்ப மங்களகரமா ஆரம்பிப்போம்😂