வீடு மாத்திக்கிட்டு வந்ததும், பொருள்களை பிரிச்சி அடுக்கும்போது, புது வீட்டின் புதியவைகளால் கவரப்பட்டு மனம் ஒன்ற முயற்சித்தாலும், பழைய வீடு,பழகிய தெருவின் ஞாபகம் மனசுல இடறிட்டே இருக்குமே...🤨
#Statusupdate
#mastodon
@Vanayatchi வாங்க பழகலாம் மோட்😃