ஒரு வேடிக்கை பார்ப்பவனாக,
ஒரு பார்வையாளனாக,
ஒரு பறவையாக,
ஒரு ஏதேனும் ஒருவனாக

கரை அமர்ந்து கடல் பார்க்கையில், இப்பெரும் கடலையும் உள்வாங்கிக் கொள்கிறது இச்சிறு மனது, அன்பின் சிறுகூடடைவதில் திருப்தியடையும் பெரும்மனது போல.

எப்பொழும் கடல் சேர்தல் என்பது கரை சேர்வதாக முடிகிறது எனக்கு...

#தமிழ் #Tamil