சபரிமலை பெண்கள் அனுமதிக்கூடாது,நடிகர் விஜய் மெர்சல் ஓடக்கூடாது,யாரும் மாட்டுக்கறி திங்கக்கூடாது,என்றும் இராமர் கோவில் பிரட்சனை,நடுவே ஆண்டாள் சர்ச்சை,தற்போது திருவள்ளூவருக்கு காவி உடை இதைத்தாண்டி தமிழக பாஜக மக்கள் நலப்பிரட்சனைக்காக போராடியதாக சத்தியமாக நினைவில்லை.
@Rajarajan Follow back பண்ணுங்க.. இங்கேயும் சங்கி மங்கி ஓட விடுவோம்..
@Rajarajan மாடுக்காக போராடுவதற்கே அவர்களுக்கு நேரம் இல்ல.இதுல மனுசர்களுக்கு போராடிட்டாலும்.