இதை Twitter ல upload பன்னா உங்க I'd கண்டமாயிரும் 😊
@Mark2kali அப்போ அவ்ளோ தானா
அடோய் ஜாக்கு 😂
@Mark2kali சகோ...அந்தாளு ஜெர்மனில வாழ்ந்த RSS தியாகி கைய உள்ள மடக்கி வச்சிருக்காப்ல.....😁😁😁

@Mark2kali ஒன்னு போட்டுருக்கேன் பார்ப்போம்

🤣🤣🤣

@Mark2kali இது யாரு நண்பா
@Murugesh ஹிட்லரை எதிர்த்த தலைசிறந்த மாவீரன்
@Mark2kali இல்லயே அண்ணா. Header img ஆ அதை தான் வெச்சிருக்கேன்
@Mark2kali ஒரு மாசம் பொறுத்து நானே இத twitterல upload பண்ணபோறேன்