Lone wolf

@mrtnrx_89
10 Followers
12 Following
20 Posts
திராவிடன். பயணங்களின் மேல் பெரும் காதல் கொண்டவன். பிற உயிரை மகிழ்வித்து மகிழும் சின்னஞ்சிரு உயிர்...!

@ranjona @rkhuria @VivekT @salm456 @tariquesani @DesCoutinho @tempearth @Deepsealioness @AmitRamesan
Keezhadi - Tamil Nadu : Artifacts dated to 583 BC hint at script continuity from Indus Valley Civilization

This could be the moment that could rewrite the entire history of India.

https://www.thenewsminute.com/article/major-discovery-tamil-nadu-s-keezhadi-possible-link-indus-valley-civilisation-109165

Major discovery in Tamil Nadu’s Keezhadi: A possible link to Indus Valley Civilisation

In what may be a major discovery for Indian history, artefacts found in excavations carried out at Keezhadi in Tamil Nadu’s Sivagangai district have determined a possible link between the scripts of the Indus Valley Civilisation and Tamil Brahmi, which is the precursor to modern Tamil. Another major discovery was that  there was an urban civilisation in Tamil Nadu that was contemporary to the Gangetic plain civilisation.   

எதை நோக்கிப் போகிறோம்?
---
RT @[email protected]
@tamizhsudhakar எண்ணத்தில் சிவனை வைத்தால் எடுத்த காரியம் வெற்றியாகும்..
https://twitter.com/viktornavroski/status/1194464943602487296
விக்டர் நவ்ரோவ்ஸ்கி on Twitter

“@tamizhsudhakar எண்ணத்தில் சிவனை வைத்தால் எடுத்த காரியம் வெற்றியாகும்..”

Twitter
ஆக இறுதியில் பாஜகவுக்கு ஆதரவாக மகாராஷ்ட்ரா சட்டசபை முடக்கப்பட்டுள்ளது: கலைக்கப்படவில்லை. வருமானவரித்துறை,
அமலாக்கப்பிரிவு, தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியற்றின் துணையோடு ஆட்சி அமைக்கத் தேவையான உறுப்பினர்களோடு பாஜக ஆட்சி அமைக்கும். ஆம். நம்புங்கள். இந்தியா ஜனநாயக நாடு.
Pic of the day..!!
ஒரு நீதிமன்ற தீர்ப்புன்றது முழுக்க முழுக்க சட்டத்த அடிப்படையா கொண்டு தான் இருக்கணுமே தவிர நம்பிக்கையின் அடிப்படையில்ல இல்ல. நாளைக்கு ஒருத்தன் எங்க வழக்கத்துல ஒரு குழந்தைய நரபலி குடுத்தா நல்லது நடக்கும்னு எங்க நம்பிக்கைனு சொன்னா, கொன்னது தப்புதான் ஆனா அது அவன் நம்பிக்கை னு சொல்லி வெளிவிட்டுரலாமா?
A judgement must only based on law not on belief...!!! That's it...!!
😣
ஏம்பா மோடிய ஆட்சில ஒக்கார வச்சுட்டு இந்த வழக்கெல்லாம் நீதிய நிலைநாட்டனும்னா எப்படி
#AYODHYAVERDICT
Watch "திருட்டு நாய்கள்... Nellai Kannan Interview | Thiruvalluvar Issue | BJP | NT138" on YouTube
https://youtu.be/jRv0n0_Amzo
திருட்டு நாய்கள்... Nellai Kannan Interview | Thiruvalluvar Issue | BJP | NT138

YouTube

வழக்கில் அடிப்படை வாதமே ராம் ஜன்ம பூமியா இல்லையா என்பது தான் ஆனால் நீதிமன்றம் தீர்ப்பு வரும் முன்பே ,
இது ராமர் பிறந்த இடம் என்பதை அனைத்து அரசு ஏட்டிலும் ஏற்ற பட்டு விட்டது ,

ராம் ஜென்ம பூமி என்பதிற்கு பொருள் ராமர் பிறந்த இடம் தானே ....

என்னங்கடா உங்க சட்டம்
என்னங்கடா உங்க அரசு

@Deepsealioness