@Guyfawkes

66 Followers
42 Following
31 Posts
மனிதனையல்ல அவனது தத்துவங்களை நினைவில் வையுங்கள்... அம்மனிதன் பிடிக்கப்படலாம், கொல்லப்படலாம் ஆனால் அவனது தத்துவங்கள் நூற்றான்டுகள் கடந்தும் உயிர்த்தெழலாம்...
Twitter@GuyFawkes_____
LeaderAnna
LanguageTamil
RaceDravidian
@Riyya Already in there
அண்ணனுக்கு ஆப்பீ பர்த்துடே💐💐💐
இந்த பக்கம் வன்னிய குல சொந்தங்களுக்காக உருவாகங்கப்பட்டது.
ஆல் டே ஹாலி டே கவலைக்கெல்லாம் ஜாலிடே.....
அங்க எல்லாரும் ஸ்டாலின் முதல்வர் வருவாரா உதய்யண்ணா வருவாரான்னே பேசிகிட்டு இருந்தாங்க ஆனா சின்னய்யா வருவாருன்னு அப்ப அங்க இருக்குறவங்களுக்கு தெரியாது...பீல் த பீஜிஎம்....
ஹலோ நான்தா வன்னிய வேள்வி தீயில் பிறந்த வீர வன்னியகுல சத்திரியன் பேசுறன்....
சந.து:சொல்றா மாங்கா....
தேர்தலுக்கு தேர்தல் இம்போசிசன் எழுத சொல்றானுங்க.நானும் எழுதிகிட்டுதா இருக்கன் ஆனா பாஸ் மட்டும் ஆகமாட்ற....
எந்த நாய்டா ஆதாரம் கேட்டது??? இந்தாங்கடா கவ்விக்கிட்டு ஓடுங்க...
Thx @vishalrio1
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்... #DemonetisationDisaster
#3YrsofDemodisaster
#Demonetisation
இந்நேரம் அக்கா இங்க இருந்திருக்கனும்... நாளைக்கு போய் அவர்கிட்ட கேளுங்கன்னு சொல்லிருக்கும்... அந்த லூசும் அக்கா சொன்ன மாதிரியே அடுத்தநாள் வந்து கர்ணம் போட்டிருக்கும்... ப்ச்ச் we miss u தமிழிசை அக்கா😟😟😟