ஒண்ணுமே இல்லாத ஜீரோ பட்ஜெட்: மத்தியஅரசின் பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி கடும் விமர்சனம் https://patrikai.com/modi-governments-zero-sum-budget-rahul-gandhi-tweet/ via @[email protected]
#ZERO #ZER0 #Budget #BudgetSession2022 @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
டெல்லி: ஒண்ணுமே இல்லாத ஜீரோ பட்ஜெட் என்று மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த இன்றைய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மக்கள் நலத் திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படாதது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஜீரோ பட்ஜெட் என்று விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில்,...