நெய்வேலி கொதிகலன் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு https://www.patrikai.com/neyveli-boiler-blast-death-toll-reached-14/ #neyvelI #boilerblast #death #tollreached14 #NeyveliLigniteCorporation
நெய்வேலி கொதிகலன் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு
நெய்வேலி நெய்வேலி என் எல் சி அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்த விபத்தில் 14 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். அத்துடன் 17 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு மேலும் 7 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 13 ஆக இருந்தது. இன்று சென்னை...