First let down by DMK govt - opening temples on weekends.

Hope this doesn't get us in a #ThirdWaveOfCorona 🤞

நல்லா இருந்த ஊரும் நாசம் பண்ணின பக்தர்களும் 🕉️✝️☪️

மேற்குவங்க மாநிலத்தின் ஒரே மாவட்டத்தில் 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி… கொரோனா பாதிப்பு?
https://patrikai.com/130-children-hospitalised-in-west-bengals-jalpaiguri-with-fever-dysentery/ via @[email protected]

#coronavirus #COVID19 #ThirdWaveOfCorona #WestBengal

மேற்குவங்க மாநிலத்தின் ஒரே மாவட்டத்தில் 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி… கொரோனா பாதிப்பு? | www.patrikai.com

www.patrikai.com
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி இல்லை; தமிழ்நாடு அரசு. #COVID19 #ThirdWaveOfCorona #VinayakaChadurthi #TNCoronaUpdates #TNGovt

அடுத்த 10 நாட்கள் எச்சரிக்கையாக இருங்கள்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
https://patrikai.com/be-alert-for-the-next-10-days-says-health-secretary-radhakrishnan/ via @[email protected]

#COVID19 #ThirdWaveOfCorona #vaccination @[email protected] @[email protected] @[email protected]

அடுத்த 10 நாட்கள் எச்சரிக்கையாக இருங்கள்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: அடுத்த 10 நாட்கள் எச்சரிக்கையாக இருங்கள் என தமிழக மக்களுக்கு  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னைக்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசி குறித்து சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கில் ஆய்வ செய்த  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நமது மாநிலத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் தொற்று பரவல்...

www.patrikai.com

மூன்றாம் அலை கொரோனாவை எதிர்கொள்ள மத்திய அரசு தயார் : அமைச்சர் தகவல் https://patrikai.com/central-govt-is-ready-to-face-corona-third-wave-minister/ via @[email protected]

#COVID19 #ThirdWave #ITMinister #ThirdWaveOfCorona @[email protected] @[email protected]

#Lockdown வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை; #தமிழ்நாடு அரசு உத்தரவு. #tnlockdown #TNCoronaUpdate #ThirdWaveOfCorona
#Covid19 உலகம் முழுவதும் #கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டியது;18 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 42 லட்சம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
#Corona #Vaccination #ThirdWaveOfCorona
#சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் ரங்கநாதன் தெரு உள்பட 9 அங்காடிகள் நாளை முதல் செயல்பட அனுமதி இல்லை. மீண்டும் கொரோனா அதிகமாவதை தடுப்பதற்காகவே மாநகராட்சி அதிரடி நடவடிக்கை. #ThirdWaveOfCorona #ChennaiCorporation @[email protected] @[email protected]